நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை பதிவு செய்து வருகிறார்.
Instagram - keerthysureshofficial
கீர்த்தி சுரேஷ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்கை வரலாறு படமான 'மகாநடி' படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றவர்.
Instagram - keerthysureshofficial
Instagram - keerthysureshofficial
Instagram - keerthysureshofficial
Instagram - keerthysureshofficial
கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம், தமிழில் மாமன்னன் படம் உள்ளது. இது தவிர தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா, சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு தயாரிக்கியுள்ளது.
Instagram - keerthysureshofficial