மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிகையாகிவிட்டார்.
Instagram khushi05k
குஷி கபூர் ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாகியுள்ளார்.
Instagram khushi05k
குஷி கபூர் இன்ஸ்டாகிராமில் தன் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Instagram khushi05k
குஷி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் தீயாக இருக்கிறது என கமெண்ட் தெரிவித்துள்ளனர்.
Instagram khushi05k
ஜான்வி கபூர் தான் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Instagram khushi05k
தற்போது தங்கை குஷியும் ஆரம்பித்துவிட்டார். கவர்ச்சியில் அக்கா, தங்கை இடையே போட்டி என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
Instagram khushi05k
Instagram khushi05k