சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றதை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் - கியாரா அத்வானி
@kiaraaliaadvani
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி.
@kiaraaliaadvani
இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
@kiaraaliaadvani
இந்நிலையில், நேற்றோடு கியாரா அத்வானி சினிமாவில் அறிமுகமாகி 10 வருடங்கள் நிறைவு பெற்றன.
@kiaraaliaadvani
இதனை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
@kiaraaliaadvani
@kiaraaliaadvani
@kiaraaliaadvani