3-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்ற கொல்கத்தா அணி..!
afp
வெற்றிக்கோப்பையுடன் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான்.
கொல்கத்தா அணியின் கேப்டன் சாம்பியன் கோப்பையை வாங்கிய தருணம்.
afp
சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
afp
கொல்கத்தா அணியின் வீரர்கள் வெற்றி கனியை பறித்து மகிழ்ந்த தருணம்.
வெற்றிக்கோப்பையுடன் கொல்கத்தா அணி வீரர்கள்.
afp
afp