இதய நோயை விரட்டியடிக்கும் கோவக்காய்..!
கோவக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ரத்தச்சோகை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
உடல் பருமனை தடுப்பதற்கான பண்புகள் கோவக்காயில் நிறைந்துள்ளன.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
கோவக்காயில் உள்ள பீட்டா கரோடின், இதயம் தொடர்பான நோய்களை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.