கருணாநியின் 101-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
முதல் அமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள், உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்
டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி மற்றும் நிர்வாகிகள் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,கனிமொழி மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்