தாவணியில் நடிகை அதிதி சங்கரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@aditishankarofficial
கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர்.
@aditishankarofficial
நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.
@aditishankarofficial
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@aditishankarofficial
@aditishankarofficial
@aditishankarofficial
@aditishankarofficial
@aditishankarofficial
Explore