நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்..!
@krithi.shetty_official
'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.
@krithi.shetty_official
தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
@krithi.shetty_official
சமீபத்தில் இவர் நடித்த 'கஸ்டடி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
@krithi.shetty_official
அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@krithi.shetty_official
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஊக்குவிக்கும் நிலையில் அமைந்துள்ளது.
@krithi.shetty_official