சிவப்பு உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@pranitha.insta

2010-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினர்.

@pranitha.insta

தமில் சினிமாவில் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரணிதா

@pranitha.insta

தொடர்ந்து கார்த்தியின் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

@pranitha.insta

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்த இவருக்கு பெருமளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

@pranitha.insta

2017-ம் ஆண்டு வெளியான எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் இவர் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

@pranitha.insta

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@pranitha.insta
@pranitha.insta
@pranitha.insta