நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Instagram@rukmini_vasanth
கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ருக்மிணி வசந்த்.
Instagram@rukmini_vasanth
இவர் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.
Instagram@rukmini_vasanth
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஏஸ்' படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
Instagram@rukmini_vasanth
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
Instagram@rukmini_vasanth
தற்போது 'காந்தாரா: சாப்டர்-1' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
Instagram@rukmini_vasanth
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ருக்மிணி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Instagram@rukmini_vasanth
Instagram@rukmini_vasanth
Instagram@rukmini_vasanth
Instagram@rukmini_vasanth