நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@theshilpashetty
பிரபல பாலிவுட் நடிகையான வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி.
@theshilpashetty
இவர் தமிழில் பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார்.
@theshilpashetty
மேலும் இவர் விஜய்யின் 'குஷி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
@theshilpashetty
இவர் தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
@theshilpashetty
இவர் திருமணத்திற்கு பிறகும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@theshilpashetty
தற்போது அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
@theshilpashetty