பாலிவுட் நடிகையின் பக்கா போட்டோஷூட்..!

@sharvari
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஷர்வரி.
@sharvari
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'முஞ்ஜியா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
@sharvari
இவர் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், விளம்பரங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
@sharvari
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@sharvari
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@sharvari
@sharvari
@sharvari
@sharvari
@sharvari