பாலிவுட் நடிகை கஜோலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@kajol
தமிழில் 'மின்சார கனவு' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல இந்தி நடிகையான கஜோல்
@kajol
இவர், 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'குச் குச் ஹோதா ஹை', மற்றும் 'கபி குஷி கபி கம்' போன்ற கிளாசிக் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
@kajol
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் நடித்து இருந்தார்.
@kajol
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஜோல், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@kajol
@kajol
@kajol
@kajol
@kajol