கன்னட குயின் நடிகை சான்வி ஸ்ரீவஸ்தவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@shanvisri

கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சான்வி ஸ்ரீவஸ்தவா.

@shanvisri

இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

@shanvisri

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

@shanvisri

இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@shanvisri
@shanvisri
@shanvisri
@shanvisri