நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
@ihansika
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா.
@ihansika
இவர் குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
@ihansika
சமீபத்தில் தொழில் அதிபர் சோகைல் கட்டாரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
@ihansika
அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@ihansika
@ihansika