நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...!
'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி.
அதை தொடர்ந்து 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு,இந்தி போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் டாப்சி, 'தக் தக்' படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'டங்கி' திரைப்படம் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால் இப்பொழுது அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.