நடிகை டாப்சியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...!
@taapsee
'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி.
@taapsee
அதை தொடர்ந்து 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
@taapsee
தமிழ், தெலுங்கு,இந்தி போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
@taapsee
இந்தியில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் டாப்சி, 'தக் தக்' படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
@taapsee
ஆனால் இப்பொழுது அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார்.
@taapsee