'96' பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@gourigkofficial

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான '96' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்

@gourigkofficial

இவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் இவருக்கு அடுத்தடுத்து படங்கள் தேடி வர தொடங்கியது.

@gourigkofficial

தொடர்ந்து 'விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் கர்ணன்' போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

@gourigkofficial

துணை நடிகையாக வலம் வந்த இவருக்கு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'அடியே' படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

@gourigkofficial

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

@gourigkofficial

திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டும் கௌரி, தனது புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

@gourigkofficial
@gourigkofficial
@gourigkofficial
@gourigkofficial