சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும் உணவுகள் என்னென்ன?

நம் அன்றாட வாழ்க்கையில் தூக்கம் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால் தற்போது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் பலர் உள்ளனர். இப்போது சிறந்த தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் உணவுகளை பார்க்கலாம்.
பால்
பாதாம்
வாழைப்பழம்
கிவிப்பழம்
செர்ரிப்பழம்
கீரைகள்
ஓட்ஸ்
வெண்டைக்காய்