பெரியார் தேசிய பூங்கா, கேரளா : மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியார் தேசியப் பூங்கா, மழைக்காலத்தில் பசுமையான புகலிடமாக காணப்படுகிறது. இங்கு யானைகள், புலிகள் மற்றும் எண்ணற்ற பறவை இனங்கள் மழையில் நனைந்த நிலப்பரப்பில் மகிழ்ச்சியுடன் இருப்பதை காணலாம்.