மின்னல் ஒளி போல.. நடிகை மிர்னா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@mirnaaofficial
கேரளாவை சேர்ந்த இவர் 'பட்டதாரி' என்ற திரைப்படத்தின் மூலம் அதிதி மேனன் எனும் பெயரில் சினிமாவில் அறிமுகமானார்.
@mirnaaofficial
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை 'மிர்னா மேனன்' என மாற்றிக் கொண்டார்.
@mirnaaofficial
தொடர்ந்து 'களவாணி மாப்பிள்ளை, புர்கா, பிக் பிரதர்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
@mirnaaofficial
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@mirnaaofficial
@mirnaaofficial
@mirnaaofficial
@mirnaaofficial
@mirnaaofficial