தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா.
@aslisona
இவர் பல வருடங்களாக சாஹீர் இக்பால் என்ற நடிகரை காதலித்து வந்தார்.
@aslisona
இந்நிலையில் இன்று மாலை இருவருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடந்து முடிந்துள்ளது.
@aslisona