ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர்களின் பட்டியல்..விராட், ரோகித் எத்தனையாவது இடம் தெரியுமா?
1: விராட் கோலி
கேட்சுகள் - 158
2: முகமது அசாருதீன்
கேட்சுகள் - 156
3: சச்சின்
கேட்சுகள்- 140
4 : டிராவிட்
கேட்சுகள்- 124
5: சுரேஷ் ரெய்னா
கேட்சுகள்- 102
6 : கங்குலி
கேட்சுகள்- 99
7 : ரோகித் சர்மா
கேட்சுகள்- 96