டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல்..!
வீரர் : மேத்தியூ ஹெய்டன் (2007)
ரன்கள்: 265
வீரர் : திலகரத்ன தில்ஷான் (2009)
ரன்கள் : 317
வீரர் : ஜெயவர்த்தனே (2010)
ரன்கள் : 302
வீரர் : ஷேன் வாட்சன் (2012)
ரன்கள் : 249
வீரர் : விராட் கோலி (2014)
ரன்கள் : 319
வீரர் : தமிம் இக்பால் (2016)
ரன்கள் : 295
வீரர் : பாபர் அசாம் (2021)
ரன்கள் : 306
வீரர் : விராட் கோலி (2022)
ரன்கள் : 296