டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியல்..!
வீரர் : உமர் குல் (பாகிஸ்தான்)
விக்கெட் : 13 (2007)
வீரர் : உமர் குல் (பாகிஸ்தான்)
விக்கெட் : 13 (2009)
வீரர் : டிர்க் நன்னெஸ் (ஆஸ்திரேலியா)
விக்கெட் : 14 (2010)
வீரர் : அஜந்தா மெண்டிஸ் (இலங்கை)
விக்கெட் : 15 (2012)
வீரர் : ஆசன் மாலிக் (நெதர்லாந்து)
விக்கெட் : 12 (2014)
வீரர் : இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா)
விக்கெட் : 12 (2014)
வீரர் : முகமது நபி (ஆப்கானிஸ்தான்)
விக்கெட் : 12 (2016)
வீரர் : ஹசரங்கா (இலங்கை)
விக்கெட் : 16 (2021)
வீரர் : ஹசரங்கா (இலங்கை)
விக்கெட் : 16 (2022)