இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியல்..!

தென்ஆப்பிரிக்கா (1998)
நியூசிலாந்து (2000)
மழை குறுக்கிட்டதால் இந்தியா, இலங்கை அணிகள் கூட்டாக கோப்பையை பெற்றுக் கொண்டன. (2002 )
வெஸ்ட் இண்டீஸ் (2004)
ஆஸ்திரேலியா (2006 மற்றும் 2009)
இந்தியா (2013)
பாகிஸ்தான் (2017)