உடல் எடையை குறைக்கனுமா? இந்த உணவை ட்ரை பண்ணி பாருங்க..

உடல் எடையை குறைக்கனுமா? இந்த உணவை ட்ரை பண்ணி பாருங்க..

Published on
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது.
இது உடலில் கொழுப்பு கார்போஹைட்ரேட் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
பாதாம் கொலஸ்ட்ராலை சீராக வைப்பதன் முலம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதில் இருக்கும் ஏ.எல்.ஏ. என்னும் என்சைம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து,உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com