Instagram: khushi05k
Instagram: khushi05k

‘லவ் டுடே’ இந்தி ரீமேக்: ஸ்ரீதேவி மகள் நாயகி...!

Published on
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.
காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.
Instagram: khushi05k
வசூலில் சாதனை படைத்த இதில் நாயகியாக இவானா வந்தார்.
Instagram: khushi05k
சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.
Instagram: khushi05k
லவ் டுடே படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
Instagram: khushi05k
இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது.
Instagram: khushi05k
லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Instagram: khushi05k
நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Instagram: khushi05k
இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.
Instagram: khushi05k

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com