பதில்: `வெந்து தணிந்தது காடு' படம் நல்ல ஹிட் ஆயுடுச்சு. எனக்கு நல்ல பேரும் கிடைச்சிருக்கு. இத அப்படியே மெயிண்டைன் பண்ணனும். அதனாலேயே நான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கேன்.
பதில்: தமிழ் ஆடியன்ஸ் தான் என்னோட ஹார்ட். தமிழ்நாடு தான் என்னோட வீடு. எத்தனையோ மொழியில் நடிச்சாலும் தமிழில் கிடைச்ச வரவேற்பும், ஆடியன்ஸ் தந்த அன்பும் என்னைக்குமே என்னால மறக்கவே முடியாது.
பதில்: கிசுகிசு பத்தியெல்லாம் நாம் ரொம்ப யோசிக்க கூடாது. சினிமாவுக்குள்ளே வந்துட்டாலே, நம்ம பத்தி வித்தியாசமா பேசத்தான் செய்வாங்க. நிறைய விஷயம் நம்ம பத்தி நல்லதா வரும். சில விஷயங்கள் திடீர்னு தப்பா வந்துடும்.