மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது
PTI
பாஜக பெண் தொண்டர்கள் அனல் பறந்த ஆட்டம் பாட்டம் என வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்
பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ANI
பாஜகவினர் இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள்.
ANI
வளர்ச்சி தரும் என்ற நம்பிக்கையில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என கூறி, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ANI
தெலுங்கானாவில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
ANI
காங்கிரஸ் கட்சியின் வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள் சோனியா காந்தி பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.
ANI
காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பு ஆட்டம் போட்டு மகிழ்ந்த தொண்டர்கள்.
ANI
தெலுங்கானா வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்
PTI