தாய்லாந்து சுற்றுலா புகைப்படங்களை பகிர்ந்த மடோனா செபஸ்டியன்..!
@madonnasebastianofficial
'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்.
@madonnasebastianofficial
இவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமாகியுள்ளார்.
@madonnasebastianofficial
தற்போது மடோனா செபஸ்டியன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
@madonnasebastianofficial
விதவிதமான உடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@madonnasebastianofficial
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அமைந்துள்ளது.
@madonnasebastianofficial
@madonnasebastianofficial