மகா சிவராத்திரி - நாடு முழுவதும் கொண்டாட்டம்...!
மகா சிவராத்திரியை முன்னிட்டு காதமாண்டு பசுபதிநாத் கோவிலில் பிரார்த்தனை செய்ய பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு மொராதாபாத்தில் உள்ள சிவன் கோவிலில் பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜம்முவில் உள்ள ஆப் ஷம்பு கோவிலில் பக்தர்கள் 'அபிஷேகம்' செய்தனர்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் மானசரோவர் மந்திரில் பிரார்த்தனை செய்தார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு அமிர்தசரஸில் பக்தர்களுடன் சிவபெருமான் உடையணிந்த ஒரு கலைஞர் ஊர்வலத்தில் பங்கேற்றார்.