ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மாளவிகா மோகனன். விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்து பிரபலமானார்.

Instagram: malavikamohanan_
ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி வரவில்லை.
Instagram: malavikamohanan_
கதைக்காக கவர்ச்சியாக நடிக்க தயார் என்று அறிவித்தபோதிலும் வாய்ப்புகள் வராததால் விரக்தியில் இருந்தார்.
Instagram: malavikamohanan_
இதையடுத்து, 'சினிமா துறையில் விரக்தி கூடாது, தொடர் முயற்சிகளே கைகொடுக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி' என நண்பர்கள் ஊக்கம் அளித்திருக்கிறார்கள்.
Instagram: malavikamohanan_
இதனால் மாளவிகா மோகனன் தனது கவனத்தை உடற்பயிற்சிகளில் செலுத்தி வருகிறார். கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி வருகிறார்.
Instagram: malavikamohanan_
அதேவேளை கவர்ச்சி தூக்கலான தனது புகைப்படங்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு வருகிறார்.
Instagram: malavikamohanan_
முன்பை விட கவர்ச்சி காட்டும் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
Instagram: malavikamohanan_
'அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்' என்ற பழமொழியை மாளவிகா மோகனன் சரியாக பின்பற்ற தொடங்கியிருக்கிறார் என திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள்.
Instagram: malavikamohanan_
எது எப்படியோ இனி வரும் காலம் மாளவிகா மோகனன் ரசிகர்களுக்கு விருந்து தான்.
Instagram: malavikamohanan_