ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்..!
@malavikamohanan_
ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
@malavikamohanan_
மாளவிகா மோகனன் முதல் முதலாக 'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
@malavikamohanan_
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.
@malavikamohanan_
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@malavikamohanan_
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைக்கும் நிலையில் உள்ளது.
@malavikamohanan_