பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ராமராஜன் இப்போது 'சாமானியன்' படத்தில் நடித்து வருகிறார்.
இவர் பல சில்வர் ஜூப்ளி வெற்றியை கொடுத்துள்ளார் . தற்போது 'ஹரா', என்ற படத்தில் நடித்துள்ளார்.
கார்த்தி பல வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஹீரோ. இப்போது 'தீ இவன்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் அஜித் படத்தில் வில்லனாக நடித்த இவர், இப்போது 'லியோ' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வரவேற்பு பெற்றுள்ளார்.
பல ஆண்டு காலமாக தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ் 'பாகுபலி'க்கு பிறகு பல மொழி இயக்குனர்களும் தேடும் ஒரு பிசியான நடிகராக மாறியுள்ளார்.
யதார்த்தமான நடிப்பால் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்திய ராதிகா இப்போது முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் நடிகை ரம்யா கிருஷ்ணனின் `படையப்பா' நீலாம்பரி கேரக்டர் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தில் இவருடைய அமைதியான நடிப்பு ரசிகர் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.