தங்கலான் பட ஹீரோவின் மாஸ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@the_real_chiyaan
1990ம் ஆண்டு 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம்.
@the_real_chiyaan
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
@the_real_chiyaan
2003ல் இவரது நடிப்பில் வெளிவந்த 'பிதாமகன்' திரைப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவருக்கு பெற்றுக்கொடுத்தது.
@the_real_chiyaan
விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
@the_real_chiyaan
அதைத்தொடர்ந்து விக்ரம் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
@the_real_chiyaan
@the_real_chiyaan