@actorvishalofficial
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால்.
@actorvishalofficial
இவர் 2004 -ல் வெளியான 'செல்லமே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
@actorvishalofficial
அதை தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, பூஜை, தாமிரபரணி, போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
@actorvishalofficial
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ரத்னம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
@actorvishalofficial
@actorvishalofficial
@actorvishalofficial
@actorvishalofficial
@actorvishalofficial
@actorvishalofficial
@actorvishalofficial