இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூர்யாவின் மாஸ் புகைப்படங்கள்..!

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூர்யாவின் மாஸ் புகைப்படங்கள்..!

Published on
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.
சமீபத்தில் இவர் நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் 'கங்குவா'.
இவர் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிறந்து விளங்குகிறார்.

Related Stories

No stories found.
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com