இன்று பிறந்தநாள் காணும் ஜி.வி பிரகாஷின் மாஸ் புகைப்படங்கள்..!
@gvprakash
பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ்.
@gvprakash
இவர் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.
@gvprakash
இவர் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
@gvprakash
@gvprakash
@gvprakash