இளமை திரும்புதே..இன்று பிறந்தநாள் காணும் ஜெயம் ரவியின் மாஸ் புகைப்படங்கள்..!
@jayamravi_official
2003-ம் ஆண்டு வெளிவந்த 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி.
@jayamravi_official
சமீபத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
@jayamravi_official
இவர் தற்போது 'பிரதர்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
@jayamravi_official
ஜெயம் ரவி இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
@jayamravi_official
@jayamravi_official
@jayamravi_official
@jayamravi_official
@jayamravi_official
@jayamravi_official
@jayamravi_official