மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை..!
இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சினைகளுக்கு உதவுகிறது.
செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.