மருத்துவ குணம் நிறைந்த துளசி..!
மன அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது.
பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன‌.
செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைய‌ உதவும்.
சிறுநீரக கற்கள் உருவாக காரணமான யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகிறது.
முகச்சுருக்கம் போக்கி சரும பிரச்சினை வராமல் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.