மருத்துவ குணம் நிறைந்த பீன்ஸ்..!
பீன்ஸில் உள்ள புரதம் உடலைப் பராமரிப்பதிலும், உடலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் உள்ள போலேட் ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கர்ப்ப காலத்தில் கருவை சுமக்கும் நரம்பு குழாய்களில் குறைபாடுகள் வராமல் பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.
புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது.
பீன்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ மாகுலர் சிதைவைத் தடுத்து பார்வைத் திறனை தக்கவைக்க உதவுகிறது.