மருத்துவ குணம் நிறைந்த பூண்டு..!
பூண்டு இருமல் மற்றும் சளி தொற்றுகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை பாதுகாப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
புற்றுநோய் மற்றும் வயிற்றுப்புண் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.