மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி..!
இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டது.
செரிமான பிரச்சினையிலிருந்து விடுபட உதவுகிறது.
அழற்சி வராமல் தடுக்க உதவுகிறது.
மாதவிடாய் வலியைப் போக்குவதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.