மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சை பழம்..!
கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
ரத்தசோகை பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்கும் தன்மைக்கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.