மலிவு விலையில் மருத்துவ குணம் நிறைந்த புதினா..!
செரிமான பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.
வாயில் கிருமிகளை வளர விடாமல் தடுத்து பற்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் மன விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வதை தடுக்கும் தன்மைக்கொண்டது.
உடல் எடையை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.
சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சருமம் சார்ந்த பிரச்சினையை குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.