மருத்துவ குணம் நிறைந்த பப்பாளி இலை..!
பப்பாளி இலை டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய சில அறிகுறிகளைக் குணப்படுத்தும் திறன் கொண்டது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
நெஞ்செரிச்சல் மற்றும் எதிர்மறை செரிமான பிரச்சினைகளை குறைக்கும் தன்மைக்கொண்டது.
தசை வலிகள் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.
இலையில் உள்ள நொதியான பப்பெய்ன் சருமத்தின் இறந்த செல்களை அகற்றுவதற்கும்,சருமத்தை பளபளப்பாக வைப்பதற்கும் உதவுகிறது.