நாட்டு சர்க்கரையில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!

நாட்டுச் சர்க்கரையில் விட்டமின் பி நிறைந்துள்ளது . இது சருமச் செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
நாள் முழுவதும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க நாட்டு சர்க்கரை சிறந்த தேர்வாகும்.
நாட்டுச் சர்க்கரை வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கக்கூடும்.
நாட்டுச் சர்க்கரை கருப்பை தசைகளை தளர்வாக்கி வலியில்லா மாதவிடாய்க்கு வழிவகுக்கிறது.
நுரையீரல் பிரச்சினை இருப்பின் நாட்டுச் சர்க்கரை எடுத்துக்கொள்வது நல்லது.
நாட்டுச் சர்க்கரை குறைந்த அளவு கலோரிகள் நிறைந்துள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடும்.
நாட்டுச் சர்க்கரையில் உள்ள ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள். ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்கக்கூடும்.
பருவ கால மாற்றங்களால் ஏற்படும் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவற்றை குணமாக்கும் பண்புகள் நாட்டு சர்க்கரையில் நிறைந்துள்ளது.