மருத்துவ குணம் கொண்ட சிவப்பு அரிசி..!
சிவப்பு அரிசியில் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ப்ரீ ரேடிக்கல்களை அழிப்பதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
இது கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கவும்,ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க சிறந்து விளக்குகிறது.
சிவப்பு அரிசியில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் இவை ரத்த செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது.
எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.